×

விபத்தில் மூதாட்டி சாவு

 

கோவை, ஜூலை 6: கோவை சிங்காநல்லூர் எச்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமதுஉசேன் (75). இவரது மனைவி ரகமது நிஷா (65). இவர்கள் 2 பேரும் மொபட்டில் சிங்காநல்லூர் பகுதியில் சென்ற போது அவ்வழியாக சென்ற லாரி மோதியது. இதில், ரகமது நிஷா பலத்த காயமடைந்து இறந்தார். முகமது உசேன் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் மூதாட்டி சாவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mohammad Hussain ,Singhanallur HIHS Colony, Coimbatore ,Rahamadu ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...